தமிழ் சினிமாவின் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வருகிறது அந்த வகையில் அனைத்தும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்களா என்றால் அது கேள்வி குறிதான். அந்தவகையில் ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு கதை அம்சம் உள்ள திரைப்படமாக அமையும்.
அந்த வகையில் காதல் திரைப்படம், காமெடி திரைப்படம், ஆக்சன் திரைப்படம், திரில்லர் திரைப்படம் என திரைப்படங்களை பல வகையாக பிரிக்கலாம் அந்தவகையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக அமைவது காதல் திரைப்படங்கள் தான்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல்வேறு காதல் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் இன்றும் அந்த திரைப்படத்தை பார்த்து ரசித்து வருகிறார்கள் அந்த வகையில் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடிய 15 காதல் திரைப்படங்கள் லிஸ்ட் இதோ.
அலைபாயுதே, மின்னலே, குஷி, காதல், விண்ணை தாண்டி வருவாயா, ஓகே கண்மணி, ரோஜா, காதலுக்கு மரியாதை, மதராசபட்டினம்,3, பருத்திவீரன், செவன் ஜி ரெயின்போ காலனி, ராஜா ராணி, நீதானே என் பொன்வசந்தம், துள்ளாத மனமும் துள்ளும்.
இவ்வாறு வெளிவந்த திரைப்படத்தில் முதல் 15 திரைப்படம் என்று கூறியதன் காரணமாக தான் மீதமுள்ள திரைப்படத்தை கூறமுடியவில்லை அந்த வகையில் உங்களுக்கு பிடித்த காதல் திரைப்படம் வேறு எதுவாக கூட இருக்கலாம்.
அப்படி உங்கள் மனதை கவர்ந்த காதல் திரைப்படம் இதில் இல்லை என்றால் அந்த திரைப்படத்தின் டைட்டிலை எங்களுடைய கமெண்ட் பாக்ஸில் பதிவிடவும்.