தமிழ் சினிமாவில் மைனா என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகை தான் அமலாபால் இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா,விக்ரம்,விஜய்,தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கினார்.
மேலும் இவரது நடிப்பில் வெளியாகும் பல திரைப்படங்களுக்கு ரசிகர்களும் நல்ல வரவேற்பு தருவதால் இவர் நாள்தோறும் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார் அதேபோல் இவர் ஆடை என்ற திரைப்படத்தில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் நடித்த காட்சி மக்களிடையே மிகவும் பரபரப்பை கிளப்பி விட்டது என்றுதான் கூறவேண்டும்.
ஆடை திரைப்படத்தில் இவர் நடித்ததற்காக பல பாராட்டுகள் கிடைத்தாலும் ஒரு பக்கம் இவரை விமர்சிக்காதே ரசிகர்களே இல்லை என்ற அளவிற்கு பலரும் இவரை திட்டி தீர்த்து வந்தார்கள் என்னதான் ரசிகர்கள் பல விமர்சனங்களை கொடுத்தாலும் இவர் தான் உண்டு தன் வேலை உண்டு என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களுக்கு மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் ஆண் நண்பருடன் கையில் மது பாட்டிலை வைத்துக்கொண்டு நடிகை அமலா பால் மிகவும் கவர்ச்சி நடனம் ஆடியதாக ஒரு தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது விரைவில் அமலாபாலின் சகோதரருக்கு திருமணம் நடைபெற இருக்கிறதாம்.
இதற்கான பார்ட்டியில் நடிகை அமலாபால் தலைகால் புரியாமல் குடித்துவிட்டு மிகவும் ஆண் நபர்களுடன் கூத்தடித்ததாக இந்த தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.மேலும் தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இது ஒன்றும் இவருக்கு புதிதல்ல இவர் இதே போன்ற பல செயல்களை செய்து உள்ளார் என்பது எங்களுக்கு தெரியும் என கூறி வருகிறார்கள்.