ஷாலு ஷம்மு அவர்கள் தமிழில் துணை நடிகையாக அறிமுகமானவர். இவர் பல படங்களில் நடித்து உள்ளார். குறிப்பாக சகலகலாவல்லவன் படத்தில் அஞ்சலிக்கு தோழியாகவும் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீ திவ்யாக்கு தோழியாகவும் நடித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் படத்தில் காமெடி நடிகர் சதீஷ்க்கு ஜோடியாகவும் ஷாலு ஷம்மு நடித்துள்ளார்.தற்பொழுது பட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் ஷாலு ஷம்மு பட வாய்ப்பிற்காக போட்டோ ஷூட்டிங்கில் ஈடுபட்டு வருகிறார். ஷாலு ஷாமு தனது இணையதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை இணைத்தும் வருகிறார்.
சிலநாட்களுக்கு முன்பு பிக்னி உடையில் வந்த ஷாலு ஷம்மு வின் புகைப்படங்கள் வெளியானது இதனை பார்த்த ரசிகர்கள் ஜோள்ளுவிட்டனர்.
இந்தநிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு டு பீஸ் ட்ரெஸ்ஸில் ஷாலு ஷம்முவின் வீடியோ வெளிவந்து வைரல் ஆகியது. இதை தொடர்ந்து தனது இணையதளத்தில் ஸ்லீவ்லெஸ் டிரஸ்ஸில் படும் கவர்ச்சியான போட்டோக்களை போட்டு இணையதளத்தில் மிரட்டி வருகிறார். ஷாலு ஷம்மு.