அஜித்திடம் கேள்வியைக் கேட்டு நேருக்கு நேராக வாங்கி கட்டிக்கொண்ட பயில்வான்.! என்ன சொன்னார் தெரியுமா.?

ajith
ajith

சினிமா பிரபலங்கள் சினிமா உள்ளேயும் சரி வெளியேயும் சரி என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அவ்வப்போது மீடியம் முன்பு புட்டு புட்டு வைப்பவர் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன். சினிமா உலகில் இப்பொழுது நடிகர் பயில்வான் ரங்கநாதன்

பெரிய அளவு படங்களில் நடிக்கவில்லை என்றாலும் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தற்போது பிரபலமடைந்து இருக்கிறார் காரணம் நடிகர் நடிகைகளைப் பற்றி  சினிமா மற்றும் அந்தரங்க விஷயங்கள்,  தற்போது என்ன செய்கிறார்கள் என்பதை வெளிப்படையாக பேசுவதுதான்.

அப்படி ஒரு தடவைதான் நடிகர் அஜித்குமாரிடன கேள்விகளை கேட்டுள்ளார் அதில் நீங்கள் ஏன் ரசிகர்களுடன் என் நெருக்கமாக இல்லை என கேள்வி கேட்டார் அதற்கு பதிலளித்த அஜித். உங்களுடன் நான் நிறைய படம் பண்ணி இருக்கிறேன் என்னைப் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும். நான் தனிமையை விரும்பக் கூடியவன்.

படத்துக்கு பப்ளிசிட்டி தேவை ஆனால் அதையும் தாண்டி ஒரு வாழ்க்கை இருக்கிறது. நான் சினிமா உலகில் பல  தோல்வி படங்களை கொடுத்ததுவன் என்னை போன்று ஒருவர் சினிமா உலகில் தோல்வி படங்களை கொடுத்து இருந்தால் சினிமா உலகில் தற்போது அவர் இறந்திருக்க மாட்டார். இப்போ  நான் இங்கு நிற்க காரணம் எனது ரசிகர்கள் தான்.

அவருக்கு சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான் நேரத்தை வீணாக்காதீர்கள் வயது உள்ள போதே பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கூறி அசத்தினார். அஜித் பேசிய பேச்சை பார்த்து  பயில்வான் ரங்கநாதன் ஆச்சரியப்பட்டனர் . இப்படி ஒரு ஹீரோவை நான் பார்த்ததே கிடையாது என மனதிற்குள் நினைத்து கொண்டாராம்.