தமிழ் திரை உலகில் 2006 ஆம் ஆண்டு ராஜுமுருகன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஜோக்கர்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர் நடிகை ரம்யா பாண்டியன்.இப்படம் சிறந்த கதை கொண்டு இருந்தால் இந்த படம் மேலும் பல விருதுகளை தட்டிச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அவர் டம்மி டப்பாசு, ஆண் தேவதை போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
ரம்யா பாண்டியன் அவர்கள் ஆரம்ப காலத்தில் குறும்படம் மற்றும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி, சின்னத்திரை சீரியல், என பல நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு மேன்மேலும் வளர்ந்தவர் ரம்யா பாண்டியன்.
தற்போது பட வாய்ப்புகள் வந்தாலும் அவ்வபொழுது போட்டோ ஷூட்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்பொழதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் அவர்கள் போட்டோ ஷூட்டில்எடுத்த கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.இதனை பார்த்த இயக்குனர் மற்றும் நடிகர்கள் தனது படத்தில் நடிக்க கேட்டு வருகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.