தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று போற்றப்படும் நடிகர்தான் நடிகர் கமலஹாசன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் மிகுந்துள்ளது.
அந்த வகையில் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி கொண்டது மட்டுமில்லாமல் சுமார் 100 கோடிக்கும் மேலாக வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்தது என்பது அரிதாகவே அந்த வகையில் பொதுவாக கமல்ஹாசன் இப்பொழுது மட்டுமில்லை அப்போதே ரஜினி கமல் ஆகிய இருவரும் இணைந்து நடித்து மாபெரும் வெற்றி கண்டுள்ளார்கள்.
ஆனால் ஒரு நேரத்தில் இருவரும் வளர்ந்து அதன் பிறகு அவர்கள் யாரும் ஒன்றாக நடித்தது தெரியாது அந்தவகையில் தனித்தனியாக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தது மட்டுமில்லாமல் பலரும் மல்டி ஸ்டார் படத்தில் நடிக்க தயக்கம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆனால் இந்த தமிழ் சினிமாவில் பயத்தை துரத்திய திரைப்படம் என்னவென்றால் அது சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ரஜினிகாந்தின் பேட்டை என்ற திரைப்படம்தான் இது திரைபடத்தில் பாபி சிம்ஹா ரஜினிகாந்த் சசிகுமார், விஜய் சேதுபதி போன்ற பல்வேறு பிரபலங்கள் ஒன்றாக நடித்தது மட்டும் இல்லாமல் இது திரைப்படம் ஒரு மாபெரும் ஹிட்டுக் கொடுத்தது.
இதனை தொடர்ந்து multi-starகளை ஒன்றாக இணைத்து திரைப்படம் இயக்கினால் கண்டிப்பாக அந்த திரைப்படம் வசூலில் கெத்து காட்டி வருகிறது. இந்தனை தொடர்ந்து தல தளபதி போன்ற முன்னணி நடிகர்களும் இனிமேல் தங்களுடைய திரைப்படங்களில் மற்ற நடிகர்களையும் நடிக்க வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் யானை திரைப்பட குழுவினர் கமலை சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இவர் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.